Versions
TOV சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
IRVTA சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது.
ERVTA ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது.
RCTA உடல் ஒரே உறுப்பன்று; பல உறுப்புகளால் ஆனது.
ECTA உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.