Versions
TOV இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
IRVTA இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன்.
ERVTA நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல.
RCTA இதையெல்லாம் நான் கட்டளையாகச் சொல்லவில்லை. உங்கள் நிலைமைக்கு இரங்கியே சொல்லுகிறேன்.
ECTA இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை; ஆனால் உங்கள் நிலைமையைக் கருதியே இப்படிச் சொல்கிறேன்.