Versions
TOV ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.
IRVTA ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து ‡ ஏறக்குறைய 4,082.33 கிலோ கிராம்ஸ் பொன் அனுப்பியிருந்தான். PEPS
ERVTA ஈராம் 9,000 பவுண்டு தங்கத்தை ஆலயம் கட்ட சாலொமோனுக்கு அனுப்பியிருக்கிறான்.
RCTA மேலும் ஈராம் சாலமோன் அரசருக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள பொன்னும் அனுப்பினான்.
ECTA ஈராம் நாலாயிரத்து எண்ணூற்று கிலோ பொன்னை அரசருக்கு அனுப்பியிருந்தார்.