Versions
TOV உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
IRVTA உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள்.
ERVTA உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை டையது.இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற் பலனைப் பெறுவீர்கள்.
RCTA உங்கள் விசுவாசத்தின் இறுதிப் பயனாக ஆன்ம மீட்பை அடைகிறீர்கள்.
ECTA இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.