Bible Versions
Bible Books

1 Samuel 25:6 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
IRVTA   அவனை பார்த்து: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
ERVTA   தாவீது நாபாலுக்கு இந்த செய்தியையும் சொல்லி அனுப்பினான், "நீயும் உனது குடும்பத்தாரும் நலமென்று நம்புகிறேன். உனக்குரிய அனைத்தும் நலமென்று நம்புகிறேன்.
RCTA   அவனை நோக்கி, 'என் சகோதரர்களுக்கும் உமக்கும் உம் வீட்டுக்கும் உமக்கு உள்ள எல்லாவற்றிற்கும் சாமாதானம் உண்டாவதாக.
ECTA   அவனை நோக்கி, உமக்கும், உம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us