Versions
TOV பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
IRVTA பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
ERVTA இந்த வீரர்களுக்கு 2,600 தலைவர்கள் இருந்தனர்.
RCTA பல வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்த இப்போர் வீரர்களின் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு போர்.
ECTA இப்போர்வீரர்களின் குடும்பத் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு பேர்.