Versions
TOV ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,
IRVTA ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,
ERVTA தாங்கிகளையும் தாங்கிகளின் மேலுள்ள பாத்திரங்களையும் ஈராம் செய்தான்.
RCTA கொப்பரைகள், இவற்றைத் தாங்கும் ஆதாரங்கள்,
ECTA மேலும் அவன் செய்தவை; கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள்,