Versions
TOV ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
IRVTA ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் வாசனை * சந்தன மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
ERVTA ஈராமில் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் இரத்தின கற்களையும் கொண்டு வந்தனர்.
RCTA ஈராமின் வேலையாட்களும், சாலமோனின் வேலையாட்களும் ஒப்பீரிலிருந்து பொன்னையும் வாசனை மரங்களையும் விலையுர்ந்த இரத்தினங்களையும் கொண்டு வந்தனர்.
ECTA ஓபீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்திருந்த ஈராமின் பணியாளரும் சாலமேனின் பணியாளரும் நறுமண மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தனர்.