Versions
TOV மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
IRVTA மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன்.
ERVTA மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன்.
RCTA ஆயினும் இந்தப் ' பேர்போன ' அப்போஸ்தலர்களைவிட நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன் என்றே எண்ணுகிறேன்.
ECTA இப்படிப்பட்ட "மாபெரும்" திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன்.