Bible Versions
Bible Books

2 Corinthians 6:2 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
IRVTA   சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள். PS
ERVTA   நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட் டேன். இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன் ஏசாயா 49:8 என்று தேவன் கூறுகிறார். அவர் சொன்ன சரியான நேரம் என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். இரட்சிப்புக்கான நாளும் இதுதான்.
RCTA   ஏனெனில், "ஏற்ற காலத்தில் உனக்குச் செவிமடுத்தேன்; மீட்பின் நாளில் உனக்குத் துணை நின்றேன்" என்கிறார் இறைவன். இதோ, அந்த ஏற்புடைய காலம் இதுவே.
ECTA   "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்" எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us