Versions
TOV வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
IRVTA வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA அதைக்குறித்தே, ' வாரி வழங்கினான், ஏழைகளுக்கு ஈந்தான், அவனது ஈகை என்றென்றும் மறக்கப்படாது! ' என்று எழுதியுள்ளது.
ECTA "ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!