Versions
TOV தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய்.
IRVTA தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடு நடந்துவந்தால் எனக்குப் பாரமாக இருப்பாய்.
ERVTA தாவீது ஊசாய்க்கு, "நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாவாய்.
RCTA தாவீது அவனைப் பார்த்து, "நீ என்னுடன் வருவது எனக்குப் பாரமாய் இருக்குமே;
ECTA தாவீது அவனிடம், நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய்.