Versions
TOV அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
IRVTA அவன் மகன்களில் ஏழுபேர் யெகோவா தெரிந்துகொண்ட சவுலின் ஊரான கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கில்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
ERVTA சவுலின் ஏழு மகன்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் மகன்களைத் தூக்கில் இடுவோம்" என்றார்கள். அரசனாகிய தாவீது, "நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்" என்றான்.
RCTA சவுலின் புதல்வரில் எழுவரை எங்கள் கையில் ஒப்படைக்கட்டும் எற்கெனவே ஆண்டவர் தேர்ந்து கொண்ட சவுலின் நகராகிய காபாவோன் நகரத்திலேயே நாங்கள் ஆண்டவருக்கென்று அவர்களைச் சிலுவையில் அறைவோம்" என்றனர். அதற்குத் தாவீது, "அவர்களை நான் ஒப்படைப்பேன்" என்றார்.
ECTA அவன் புதல்வருள் ஏழு பேர் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபயோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம்" என்று கூறினர். அரசரும் "அவர்களை ஒப்புவிக்கிறேன் "என்றார்.