Versions
TOV அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவநடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.
IRVTA அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் ‡ காலை முழுவதும் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள்.
ERVTA அப்னேரும் அவனது ஆட்களும் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவுப் பொழுதில் அணி வகுத்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து மகனாயீமுக்கு வரும்வரை பகல் முழுவதும் அணிவகுத்து நடந்தனர்.
RCTA ஆனால் அப்நேரும் அவன் வீரரும் அன்று இரவு முழுவதும் காட்டு வழியாய்ச் சென்று யோர்தானையும் கடந்து, பெத்தாரோனையும் முழுதும் தாண்டிப் பாசறைக்கு வந்தார்கள்.
ECTA அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் கடந்து மகனயிமை அடைந்தனர்.