Versions
TOV இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
IRVTA இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை. PE
ERVTA This verse may not be a part of this translation
RCTA இவற்றில் எல்லாம் யோபு பாவமேதும் செய்யவில்லை; கடவுள் மேல் குறை கூறவுமில்லை.
ECTA இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.