Versions
TOV அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
IRVTA அப்பொழுது சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றேன்
RCTA அப்போது, சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
ECTA அப்போது படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது;