Versions
TOV கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
IRVTA கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது.
ERVTA எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது.
RCTA ஆண்டவரின் வார்த்தை அந்நாடெங்கும் பரவிவந்தது.
ECTA அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது.