Versions
TOV அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.
IRVTA அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள். PE
ERVTA கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
RCTA அங்கே சீடர்களுடன் பலநாள் தங்கியிருந்தனர்.
ECTA அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.