Versions
TOV அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.
IRVTA அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது.
ERVTA நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன.
RCTA நாங்கள் கூடியிருந்த மாடியறையில் விளக்குகள் பல இருந்தன.
ECTA நாங்கள் கூடியிருந்த மேல் மாடியில் விளக்குகள் பல இருந்தன.