Versions
TOV இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
IRVTA இவனைக் கொல்லவேண்டும் என்று மிகுந்த கோபமாக சத்தம் போட்டதினாலே, போர்வீரர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாக இருந்தது. PS
ERVTA This verse may not be a part of this translation
RCTA ஏனெனில், மக்கள் திரள், "அவன் ஒழிக! ஒழிக!" என்று ஆர்ப்பரித்துக் கொண்டே பின்தொடர்ந்தது.
ECTA ஏனெனில், "இவன் ஒழிக!" என்று கத்திக்கொண்டே அங்குத் திரண்டிருந்த மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.