Bible Versions
Bible Books

Acts 26:15 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
IRVTA   அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
ERVTA   நான், ԅஆண்டவரே, நீங்கள் யார் என்றேன். ஆண்டவர், ԅநான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே.
RCTA   நானோ, ' ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். அதற்கு ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் இயேசு தான் நான். எழுந்து நிமிர்ந்து நில்.
ECTA   அதற்கு நான், "ஆண்டவரே நீர் யார்?" என்று கேட்க அவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us