Versions
TOV அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
IRVTA அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள். PS
ERVTA This verse may not be a part of this translation
RCTA அவர்கள் எங்களுக்குப் பல வகையிலும் மரியாதை செலுத்தினார்கள். நாங்கள் கப்பலில் ஏறும்போது எங்களுக்குத் தேவையானவற்றையும் தந்தார்கள்.
ECTA அவர்கள் எங்களுக்கு மதிப்பு அளித்து பல கொடைகளையும் தந்தார்கள்; நாங்கள் கப்பலேறியபோது எங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கொடுத்தார்கள்.