Versions
TOV சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,
IRVTA எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
ERVTA கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
RCTA முழுநிறைவும் அவரில் குடிகொள்ள வேண்டுமென்று இறைவன் திருவுளம் கொண்டார்.
ECTA தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார்.