Bible Versions
Bible Books

Exodus 29:43 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
IRVTA   அங்கே இஸ்ரவேலர்களைச் சந்திப்பேன்; அந்த இடம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
ERVTA   அங்கு இஸ்ரவேல் ஜனங்களைச் சந்திப்பேன். எனது மகிமை அவ்விடத்தைப் பரிசுத்தப்படுத்தும்.
RCTA   அங்கே இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் இடுவோம். அங்கே பலிப்பீடமும் நம்முடைய மாட்சியின் பெருமையாலே பரிசுத்தமாக்கப்படும்.
ECTA   நான் அங்கு இஸ்ரயேல் மக்களைச் சந்திப்பேன். அந்த இடம் என் மாட்சியால்புனிதம் பெறும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us