Versions
TOV கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
IRVTA {இஸ்ரவேலின் மலைகளுக்கு எதிரான தீர்க்கதரிசனம்} PS யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA பின்னர் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது.
RCTA ஆண்டவரின் வாக்கு என்னிடம் உரைத்தது:
ECTA ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.