Versions
TOV இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.
IRVTA சணலாடையை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையடிக்கப்படும்.
ERVTA அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள்.
RCTA அஞ்சி நடுங்கி அனைவரும் மயிராடைகளை உடுத்திக் கொள்வார்கள்; எல்லாரும் வெட்கி நாணுவர்; தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்வார்கள்.
ECTA அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்; திகில் அவர்களை மூடிக்கொள்ளும்; முகங்கள் எல்லாம் வெட்கி நாணும்; அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டையடிக்கப்படும்.