Versions
TOV பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
IRVTA பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.
ERVTA பஸ்கூரின் சந்ததியினர் 1,247
RCTA பெசூரின் மக்களிலே ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்;
ECTA மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்.