Versions
TOV சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.
IRVTA சகோதரர்களே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA ஆனவே சகோதரர்களே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியின் புதல்வர்கள்.
ECTA ஆகவே சகோதர சகோதரிகளே, நீங்களும் ஈசாக்கைப்போல வாக்குறுதியின் படி பிறந்த பிள்ளைகள்.