Bible Versions
Bible Books

Genesis 3:20 (YLT) Young's Literal Translation

Versions

TOV   ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
IRVTA   ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் * உயிர் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
ERVTA   ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள்.
RCTA   பின் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவளே உயிர் வாழ்வோர்க்கெல்லாம் தாயானவள்.
ECTA   மனிதன் தன் மனைவிக்கு "ஏவாள்" என்று பெயரிட்டாள்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us