Bible Versions
Bible Books

Genesis 4:23 (YLT) Young's Literal Translation

Versions

TOV   லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;
ERVTA   லாமேக்கு தன் மனைவிகளிடம், "ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் லாமேக்கின் மனைவியர். நான் சொல்வதைக் கவனியுங்கள். என்னை ஒருவன் துன்புறுத்தினான். அவனை நான் கொன்றேன். என்னுடன் இளைஞன் மோதினான். எனவே அவனையும் கொன்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us