Versions
TOV ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,
IRVTA {அவிசுவாசத்தைக்குறித்து எச்சரிப்பு} PS எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால்,
ERVTA பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல், இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
RCTA எனவே, பரிசுத்த ஆவி கூறுவதுபோல், 'இன்று நீங்கள் அவர்தம் குரலைக் கேட்பீர்களாகில்
ECTA எனவே, தூய ஆவியார் கூறுவது; "இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால்,