Bible Versions
Bible Books

Hebrews 6:4 (YLT) Young's Literal Translation

Versions

TOV   ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
IRVTA   ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும்,
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   ஒருமுறை ஒளியைப் பெற்று வானகக் கொடையைச் சுவைத்தவர்கள், பரிசுத்த ஆவியில் பங்கு பெற்றவர்கள்,
ECTA   ஏனெனில் ஒரு முறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய ஆவியைப் பெற்றவர்கள் ஆவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us