Bible Versions
Bible Books

Isaiah 21 (YLT) Young's Literal Translation

Versions

TOV   கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
ERVTA   கடல் வனாந்தரத்தைப் பற்றிய துயரச் செய்தி: வனாந்தரத்திலிருந்து ஏதோ வந்து கொண்டிருக்கிறது. இது நெகேவிலிருந்து வந்து கொண்டிருக்கும் காற்று போல் உள்ளது. இது பயங்கரமான நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us