Bible Versions
Bible Books

Isaiah 21:13 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.
IRVTA   {அரேபியாவிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS அரேபியாவுக்குச் செய்தி. திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரேபியாவின் காடுகளில் இரவுதங்குவீர்கள்.
ERVTA   அரேபியா பற்றிய துயரமான செய்தி. அரேபியாவின் வனாந்திரத்தில் திதானிய பயணிகள் சில மரங்களின் அருகில் இரவில் தங்கினார்கள்.
RCTA   அராபியாவைப் பற்றிய இறைவாக்கு: தேதான் நாட்டு வணிகர்களின் கூட்டங்களே, அராபியாவின் காடுகளில் நீங்கள் இராத் தங்குவீர்கள்.
ECTA   அரேபியாவைக் குறித்த திருவாக்கு; தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us