Bible Versions
Bible Books

Jeremiah 18:17 (YLT) Young's Literal Translation

Versions

TOV   கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.
ERVTA   நான் யூதாவின் ஜனங்களைச் சிதறும்படி செய்வேன். அவர்கள் பகைவர்களிடமிருந்து ஓடிப் போவார்கள். கிழக்குக் காற்று பொருட்களைச் சிதறடிப்பதுபோன்று நான் யூதா ஜனங்களைச் சிதறடிப்பேன். நான் அந்த ஜனங்களை அழிப்பேன் நான் அவர்களுக்கு உதவி செய்ய வருவதைப் பார்க்கமாட்டார்கள். இல்லை நான் விலகிச் செல்வதை அவர்கள் பார்ப்பார்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us