Versions
TOV பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
IRVTA மலைகளைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
ERVTA நான் மலைகளைப் பார்த்தேன், அவை நடுங்கிக்கொண்டிருந்தன. மலைகள் எல்லாம் அசைந்தன.
RCTA மலைகளைப் பார்த்தேன், இதோ பெரும் அதிர்ச்சி; குன்றுகள் யாவும் நடுங்குகின்றன;
ECTA நான் மலைகளைப் பார்த்தேன்; இதோ! அவை அதிர்ந்தன; குன்றுகள் அனைத்தும் அசைந்தன.