Bible Versions
Bible Books

Jeremiah 8:9 (YLT) Young's Literal Translation

Versions

TOV   ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?
ERVTA   கர்த்தருடைய போதனைகளை, அந்த ‘ஞானமுள்ள ஜனங்கள் கவனிக்க மறுத்துவிட்டனர். எனவே உண்மையில் அவர்கள் ஞானம் உடையவர்கள் அல்ல. அந்த ‘ஞானமுள்ள ஜனங்கள்’ பிடிபட்டுள்ளனர். அவர்கள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்துள்ளனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us