Versions
TOV துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
IRVTA துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும்,
மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
ERVTA This verse may not be a part of this translation
RCTA உலகில் மனிதன் நடமாடத் தொடங்கிய பண்டை நாளிலிருந்து தெளிவுறும் உண்மையொன்று தெரியுமா?
ECTA மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து, தொன்றுதொட்டு நடக்குமிது உமக்குத் தெரியாதா?