Versions
TOV ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
IRVTA ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது;
திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
ERVTA ஆகவே, உன்னைச் சுற்றிலும் கண்ணிகள் அமைந்துள்ளன, திடீர்பயம் உன்னை அஞ்சவைக்கிறது.
RCTA ஆதலால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன, பேரச்சம் உம்மைத் திடீரென மேற்கொள்ளுகிறது.
ECTA ஆகையால், கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன; கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.