Versions
TOV நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
IRVTA நீதியை அணிந்துகொண்டேன்;
அது என் ஆடையாயிருந்தது;
என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
ERVTA நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன். நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.
RCTA நேர்மையை நான் ஆடையாய் உடுத்தியிருந்தேன், என் நீதி எனக்கு மேலாடையும் தலைப்பாகையுமாய் இருந்தது.
ECTA அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.