Bible Versions
Bible Books

Job 8:7 (YLT) Young's Literal Translation

Versions

TOV   உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
IRVTA   உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும்,
உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
ERVTA   தொடக்கம் அற்பமாக இருந்தாலும் உமது எதிர் காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும்.
RCTA   உமது தொடக்க நிலை மிக அற்பமானதாயினும் உம் பின்னைய நாட்கள் மிகப் பெருமை உடையனவாயிருக்கும்.
ECTA   உம்முடைய தொடக்கம் எளிமையாக இருப்பினும், உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us