Versions
TOV அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
IRVTA அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
ERVTA இவை எவ்வாறு இயலும்? என்று நிக்கொதேமு கேட்டான்.
RCTA நிக்கொதேமு மறுமொழியாக, "இது எவ்வாறு நடைபெற முடியும் ?" என்று கேட்க,
ECTA நிக்கதேம் அவரைப் பார்த்தது, "இது எப்படி நிகழ முடியும்?" என்று கேட்டார்.