Versions
TOV உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
IRVTA உங்களில் தேவஅன்பு இல்லை என்று உங்களை அறிந்திருக்கிறேன்.
ERVTA ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன்.
RCTA உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்: கடவுளன்பு உங்களிடம் இல்லை.
ECTA உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை.