Versions
TOV எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
IRVTA எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
ERVTA எருசலேமின் அரசன்1 எப்ரோனின் அரசன்1
RCTA யெருசலேமின் அரசன் ஒருவன்; எபிரோனின் அரசன் ஒருவன்.
ECTA எருசலேம் மன்னன் ஒருவன்; எபிரோன் மன்னன் ஒருவன்,