Versions
TOV இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,
IRVTA இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
ERVTA (54-55) துணிகளிலோ அல்லது வீட்டிலோ தோஷம் பிடித்தல், தொழுநோய், ஆகியன உண்டாகும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே.
RCTA இது எல்லாவிதத் தொழுநோய்க்கும் அடித்தழும்புக்கும்,
ECTA இது அனைத்துத் தொழுநோய்க்கும், சொறிக்கும்