Versions
TOV இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
IRVTA {காவலாளிகள் இயேசுவைக் கேலிசெய்தல்} PS இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து,
ERVTA This verse may not be a part of this translation
RCTA இயேசுவைக் காவல் செய்துகொண்டிருந்தவர்கள் அவரை அடித்து ஏளனம் செய்தனர்.
ECTA இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.