Versions
TOV கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
IRVTA கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
ERVTA கிறிஸ்து தன் மகிமையில் நுழையும் முன்பு இவ்வாறு துன்புற வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் கூறி இருந்தார்கள் என்றார்.
RCTA மெசியா இப்பாடுகளைப் பட்டன்றோ மகிமையடையவேண்டும் ?" என்று சொல்லி, '
ECTA மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!" என்றார்.