Versions
TOV அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.
IRVTA ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார். PS
ERVTA ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.
RCTA அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்.
ECTA அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.