Bible Versions
Bible Books

Mark 8:5 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.
ERVTA   உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? என்று இயேசு கேட்டார். எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன என்று சீஷர்கள் கூறினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us