Bible Versions
Bible Books

Matthew 27:23 (YLT) Young's Literal Translation

Versions

TOV   தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
ERVTA   "அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?" என்று பிலாத்து மக்களைக் கேட்டான். ஆனால் மக்கள் அனைவரும் "அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்" என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us